# அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 அன்று முதல் தொடங்கும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல்

> 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் 20.08.2026 வரை நடைபெறவுள்ளதாக மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ.விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-08-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22310-med-admissions-government-colleges-online-application

---

2026-27 ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 அன்று தொடங்கும்.

விண்ணப்பப் பதிவு காலம் 11.08.2026 முதல் 20.08.2026 வரை.

தமிழ்நாட்டில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். பாடப்பிரிவில் 300 இடங்கள் உள்ளன.

விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும்.

மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும்.

முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2026 அன்று முதல் துவங்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)