# சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

> சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இளைய சமுதாயத்திற்கு வாழ்த்து தெரிவித்து, புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலுடன் சோதனைகளை வென்று சாதனைகள் படைத்து முன்னேறிச் செல்லுமாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- **Published**: 2026-08-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22318-chief-minister-international-youth-day-message

---

இளைய சமுதாயத்திற்கு சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்

புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலுடன் சோதனைகளை வென்று சாதனைகள் படைத்து முன்னேறிச் செல்ல ஊக்குவிப்பு

உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்கள் வெற்றியடைய வாழ்த்து
---
- [All articles](https://news.nammamap.in/press-release)