# மாண்புமிகு அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையவழி ஒதுக்கீட்டு தளத்தை துவக்கி வைத்தார்

> மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தார். பல்வேறு திட்டங்களில் உள்ள 7,659 அலகுகள் குலுக்கல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை, பொது ஒதுக்கீடு முறைகளில் விற்பனைக்கு உள்ளன. மேலும், 884 வணிக அலகுகள் மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
- **Published**: 2026-08-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22319-tamil-nadu-housing-board-online-allotment-portal-launch

---

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தல்.

7,659 அலகுகள் குலுக்கல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை, பொது ஒதுக்கீடு முறைகளில் விற்பனைக்கு உள்ளன.

884 வணிக அலகுகள் e-Tender cum e-Auction முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விலை உயர்வு இல்லை.

விற்பனை செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)