# மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அரசு மைய அச்சகத்தில் ஆய்வு

> மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (13.08.2026) சென்னை, வள்ளலார் நகரில் அமைந்துள்ள அரசு மைய அச்சகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு அச்சு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான அச்சுப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
- **Published**: 2026-08-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22324-minister-inspects-government-press-chennai

---

சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான கொள்கை விளக்கக் குறிப்புகள், செயல்முறைத் திட்டம், மக்கள் சாசனம் மற்றும் துறை சார்ந்த அறிவிப்புகள் உள்ளிட்ட அச்சுப் பணிகளை உரிய காலக்கெடுவிற்குள் விரைந்து முடித்து, தாமதமின்றி வழங்கிட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)