# வருகையில்லா ஆவணப்பதிவு - சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம்

> அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளுக்கான "வருகையில்லா ஆவணப்பதிவு" குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் ஆகஸ்ட் 14, 2026 அன்று கோயம்புத்தூரில் கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக நடைபெற உள்ளது. இப்புதிய முறை ஆகஸ்ட் 17, 2026 முதல் முதல் விற்பனைக்கு கட்டாயமாக்கப்படுகிறது.
- **Published**: 2026-08-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22326-presenceless-registration-training-coimbatore

---

அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளின் முதல் விற்பனைக்கு வருகையில்லா ஆவணப்பதிவு ஆகஸ்ட் 17, 2026 முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் மற்ற ஆவணப் பதிவுகளும் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.

வருகையில்லா பதிவு முறை குறித்து ஆகஸ்ட் 14, 2026 அன்று கோயம்புத்தூரில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில் மாபெரும் பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)