# சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து உயிரிழந்த முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் தெரிவித்து, முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-08-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22343-cm-announces-aid-police-constable-death-independence-day

---

முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவிப்பு

முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குதல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)