# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகம் வெளியிட்டார்.

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தனது அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகங்களை வெளியிட்டார்.
- **Published**: 2026-08-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22346-cm-releases-100-day-achievement-books-tamil-nadu

---

'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' வெளியீடு

'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகம் வெளியீடு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)