# விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-08-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22350-cm-inaugurates-irukkankudi-mariamman-temple-buildings-appointment

---

விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு.

இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்.

இந்து சமய அறநிலையத் துறைக்காக முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)