# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு.

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதில் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- **Published**: 2026-08-19
- **URL**: https://news.nammamap.in/press-release/22355-chief-minister-announces-milk-procurement-price-increase

---

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்வு.

பால் உற்பத்தியாளர்களுக்கான அரசு ஊக்கத்தொகை லிட்டருக்கு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்வு.

விலை உயர்வால் அரசுக்கு மாதம் 30 கோடி ரூபாய், ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)