# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள்.

> சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி (மாதம் ரூ.75,000/-) மற்றும் உதவியாளர் படி (மாதம் ரூ.25,000/-) வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-08-19
- **URL**: https://news.nammamap.in/press-release/22357-tamil-nadu-mlas-vehicle-assistant-allowance

---

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.

வாகனப் படியாக மாதந்தோறும் ரூபாய் 75,000/- வழங்கப்படும்.

உதவியாளர் படியாக மாதந்தோறும் ரூபாய் 25,000/- வழங்கப்படும்.

இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)