# தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

> தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் தாய்க்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்.
- **Published**: 2026-08-21
- **URL**: https://news.nammamap.in/press-release/22379-thaimaaman-gold-ring-scheme-tamil-nadu-mothers-babies

---

ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் தொடங்கப்படும்

4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படும்

M/s. ஜாய் ஆலுக்காஸ் மற்றும் M/s. கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)