# சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து, சென்னையின் வரலாற்றுச் சிறப்பு, பண்பாட்டுப் பெருமை, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி மற்றும் அனைவரையும் அரவணைக்கும் மாநகரம் குறித்துப் பேசியுள்ளார்.
- **Published**: 2026-08-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22381-chennai-day-greetings-chief-minister

---

சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்.

அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்!
---
- [All articles](https://news.nammamap.in/press-release)