# வெற்றித் தமிழக தொலைநோக்குத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயனடையும் இத்திட்டம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
- **Published**: 2026-08-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22383-cm-announces-free-gas-cylinders-families

---

தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

சுமார் 1 கோடியே 30 இலட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள்.

இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும்.

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)