# தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்

> குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்ய, 29.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.
- **Published**: 2026-08-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22391-ekyc-special-camp-fair-price-shops-tamil-nadu

---

29.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.

விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)