# மிலாது நபி திருநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மிலாது நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-08-26
- **URL**: https://news.nammamap.in/press-release/22392-cm-milad-un-nabi-greetings

---

மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும்

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)