# அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

> அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31/08/2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் 10/09/2026 வரை இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
- **Published**: 2026-08-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22404-government-colleges-med-admission-application-deadline-extended

---

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31/08/2026 வரை நீட்டிப்பு.

20/08/2026 வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு தர வரிசையின் அடிப்படையில் சேர்க்கை 27/08/2026 முதல் நடைபெறும்.

எம்.எட். வகுப்புகள் 01/09/2026-ல் தொடங்கும்.

விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு 10/09/2026 வரை விண்ணப்பிக்கலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)