# பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு

> பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் இடுபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி, 44 ரூபாயாக வழங்க முடிவு செய்துள்ளது.
- **Published**: 2026-08-31
- **URL**: https://news.nammamap.in/press-release/22421-tamil-nadu-government-milk-procurement-price-increase

---

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி 44 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு 60 கோடி ரூபாய் (ஆண்டுக்கு 720 கோடி ரூபாய்) கூடுதல் செலவினத்தை ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடு செய்யும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)