# சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2026-2027)

> தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் 10 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு தலா ரூ.36.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-09-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22441-minority-muslim-students-overseas-postgraduate-education-assistance

---

10 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் உலகளாவிய QS தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 15/10/2026.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)