# விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிபொருள் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-09-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22442-cm-announces-compensation-blast-victims-virudhunagar

---

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தல்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் நிதியுதவி.

பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி.

லேசான காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி.

காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)