# கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- **Published**: 2026-09-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22446-cm-krishna-jayanthi-greetings-tamil-nadu

---

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்

எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்

தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்

உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)