# ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலமற்று உழைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-09-05
- **URL**: https://news.nammamap.in/press-release/22449-chief-minister-teachers-day-greetings-tamil-nadu

---

ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்!
---
- [All articles](https://news.nammamap.in/press-release)