# சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> 2026 செப்டம்பர் 11 அன்று, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு அமைச்சர்கள் திரு. க. தென்னரசு மற்றும் திரு. த. சரத்குமார் ஆகியோர் சென்னை, காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- **Published**: 2026-09-11
- **URL**: https://news.nammamap.in/press-release/22478-subbarayan-birth-anniversary-tribute-tamilnadu

---

டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 11, தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, காந்தி மண்டபத்தில் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)