# கூடுதலாக 2,000 மெகாவாட் மின் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகள் - தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது

> தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய, கூடுதலாக 2,000 மெகாவாட் மின் கொள்முதல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் நுகர்வோர் சேவை மையம் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது.
- **Published**: 2026-09-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22488-tamil-nadu-uninterrupted-power-supply-2000-mw

---

கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் உறுதி.

மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையை TNEB தலைமையகத்தில் உள்ள உயர்மட்ட குழு 24 மணி நேரமும் கண்காணிப்பு.

களப்பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சீரான மின்விநியோகத்தை உறுதி செய்தல்.

மின்சார புகார்களுக்கு 24 மணி நேர 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையம் (94987 94987) செயல்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)