# தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி குறைபாடுகள் குறித்து விசாரணை; அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம்

> தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி குறைபாடுகள் குறித்து அறப்போர் இயக்கத்தின் புகார்களைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் மற்றும் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- **Published**: 2026-09-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22522-tambaram-corporation-tender-irregularities-investigation

---

தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி குறைபாடுகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சியின் மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தவறிழைத்த அனைத்து நபர்கள் மீதும் உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)