# ஆவணி மாத முகூர்த்த தினத்திற்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

> பதிவுத்துறை, ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான 2026 செப்டம்பர் 17 அன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அதிக ஆவணப் பதிவுகளுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
- **Published**: 2026-09-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22526-additional-advance-registration-stamps-aavani-auspicious-day

---

ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான 2026 செப்டம்பர் 17 அன்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும்.

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும்.

அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளும், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் (மொத்தம் 16 தட்கல்) வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)