# தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்தார்.
- **Published**: 2026-09-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22532-cm-periyar-birthday-social-media-post

---

தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதியேற்பது.

தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும் என்ற விருப்பம்.

வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் வழிகாட்டட்டும் என்ற நம்பிக்கை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)