# தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் - சமூக நீதி நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- **Published**: 2026-09-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22535-periyar-birthday-social-justice-day-ministers-tribute-chennai

---

தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்த நாள் சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது.

மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)