# வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

> அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இது OMR GCC வழித்தடத்தில் உள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் அமையவுள்ளது. முதல் ஆண்டில் 250 பேருக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
- **Published**: 2026-09-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22545-walgreens-india-global-capability-center-tamil-nadu-jobs

---

வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்கிறது.

OMR GCC வழித்தடத்தில் உள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் மையம் அமையவுள்ளது.

முதல் ஆண்டில் 250 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்படும்.

முதலமைச்சர் Tier-II & Tier-III நகர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)