# பழங்குடியின விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் வழங்க விருப்பக் கோரிக்கை

> தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், பழங்குடியின விவசாயிகள் மற்றும் குழுக்களுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் சேவைகளை வழங்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகளை (EoI) வரவேற்கிறது.
- **Published**: 2026-09-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22548-tribal-welfare-natural-organic-farming-certification-tamil-nadu

---

பழங்குடியின விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் வழங்க விருப்பக் கோரிக்கைகள் (EoI) வரவேற்கப்படுகின்றன.

விருப்பக் கோரிக்கை திட்ட மதிப்பீட்டிற்கான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்காக மட்டுமே கோரப்படுகிறது.

பங்கேற்கும் நிறுவனங்கள் நிதி முன்மொழிவில் உரிய செலவின விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

தகுதி, அங்கீகாரம், திறன், அனுபவம் மற்றும் நிதி மதிப்பீட்டை மின்னஞ்சல் மூலம் 25.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)