# சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3க்கான நில எடுப்பு அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது

> திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3க்காக 22.16.00 ஹெக்டேர் நிலங்களை தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் திரும்பப் பெறப்படுகிறது.
- **Published**: 2026-09-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22560-sipcot-cheyyar-land-acquisition-withdrawal-tiruvannamalai

---

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3க்காக 22.16.00 ஹெக்டேர் நிலங்களை எடுப்பதற்கான அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது.

அறிவிக்கை எண். VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)