# கூடலூர் வனக்கோட்டம் - மனித-விலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்புப் பணி ஓவேலி வனச்சரகத்தில் புலி பிடித்தல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை

> கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட, உடல்நலிவுற்ற புலி 28 நாட்கள் தேடுதல் பணிக்குப் பிறகு 18.09.2026 அன்று பிடிக்கப்பட்டு, அதன் வயது மற்றும் உடல்நிலை காரணமாக வண்டலூர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டது.
- **Published**: 2026-09-19
- **URL**: https://news.nammamap.in/press-release/22562-gudalur-tiger-capture-human-wildlife-conflict

---

கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட புலி பிடிக்கப்பட்டது.

புலியின் வயது மற்றும் உடல்நலிவுற்ற நிலை காரணமாக அடர்வனப்பகுதியில் விடுவிக்க இயலாது என்பதால், வண்டலூர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)