# அமைச்சர் பெ.மதன்ராஜா தெலங்கானாவில் பட்டு வளர்ச்சி அறிவுசார் கண்டுணர்வு பயணத்தை மேற்கொண்டார்

> தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா, 23 பட்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் தெலங்கானாவிற்கு இரண்டு நாள் அறிவுசார் கண்டுணர்வு பயணத்தை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் மேம்பட்ட பட்டுவளர்ப்பு நடைமுறைகளை செயல்படுத்துவதே இதன் நோக்கம்.
- **Published**: 2026-09-19
- **URL**: https://news.nammamap.in/press-release/22563-minister-knowledge-tour-sericulture-tamil-nadu

---

முன்னோடி மாநிலங்களிலிருந்து பட்டுவளர்ப்பில் அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை தமிழ்நாட்டில் செயல்படுத்துதல்

தமிழ்நாடு விவசாயிகள் நவீன பட்டுவளர்ப்பு நுட்பங்களை பின்பற்றி முன்னோடி விவசாயிகளாக செயல்பட ஊக்குவித்தல்

விவசாயி-விவசாயி அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவித்தல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)