# ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு

> ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது சாதனைக்காக ரூ.75 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
- **Published**: 2026-09-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22577-cm-congratulates-asian-games-gold-medalist-kamalini

---

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)