# மாண்புமிகு அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

> மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-09-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22586-minister-reviews-warehousing-corporation-performance-announcements

---

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு.

ஆகஸ்ட் மாத சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் நிலுவைப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு.

சட்டமன்ற அறிவிப்புகளை உரிய காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.

நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் கிடங்கு மேலாண்மையினை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாக அறிவுரை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)