# கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

> மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 100 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
- **Published**: 2026-09-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22600-cooptex-deepavali-sales-review-minister

---

தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 100 கோடி நிர்ணயிக்கப்பட்டது

புதிய வடிவமைப்புகள் மற்றும் தரமான கைத்தறி துணிவகைகளை அறிமுகப்படுத்துதல்

விற்பனை நிலையங்களில் போதுமான அளவு சரக்குகளை இருப்பில் வைத்திருத்தல்

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல்

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்

கைத்தறி நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துதல்

விற்பனை நிலையங்கள் இலாபகரமாக செயல்பட வழிவகை செய்தல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)