# மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்

> மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். இப்பாசறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையையும் மேம்படுத்த நடத்தப்படுகிறது.
- **Published**: 2026-09-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22607-tamil-nadu-youth-literary-camp-minister-inaugurates

---

மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களால் "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பாசறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையையும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது.

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்றினர்.

பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)