# தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் நாளை (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம்

> மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பணியை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்து) 26.09.2026 அன்று சிறப்பு eKYC முகாம் நடைபெறவுள்ளது.
- **Published**: 2026-09-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22609-ekyc-special-camp-fair-price-shops-tamil-nadu

---

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 26.09.2026 அன்று சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.

முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் முகாம் நடைபெறாது.

eKYC மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)