# ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு

> ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.
- **Published**: 2026-09-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22611-cm-congratulates-athlete-baranika-elangovan-asian-games-incentive

---

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தல்.

அவரது சாதனைக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)