# ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து, தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு

> ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
- **Published**: 2026-09-26
- **URL**: https://news.nammamap.in/press-release/22612-cm-congratulates-squash-players-cash-award

---

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து.

தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு என்றும் உறுதுணையாக நிற்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)