# தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- **Published**: 2026-09-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22614-cp-adithanar-birth-anniversary-tribute-tamil-nadu

---

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ஆம் நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)