# ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-09-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22615-cm-congratulates-abhay-singh-asian-games-squash

---

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தல்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்குதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)