# ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தேசிய சாதனை படைத்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-09-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22620-chief-minister-congratulates-vidhya-ramraj-asian-games-medal

---

தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)