# தனது பணியைப் பலரும் பாராட்டும் வகையில் செயல்பட்ட கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு.ம.வேல்முருகன் அவர்களை நேரில் அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் பாராட்டினார்.

> கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு. ம. வேல்முருகன், தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தியவர்களை அதிவேக வாகனத்தின் மேற்கூரையில் தாவிப் பிடித்து துணிச்சலுடன் செயல்பட்டதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களால் பாராட்டப்பட்டு, பரிசு வழங்கப்பட்டார்.
- **Published**: 2026-09-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22624-chief-minister-honors-brave-head-constable

---

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைக் காவலர் திரு. ம.வேல்முருகன் அவர்களின் துணிச்சலைப் பாராட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைக் காவலர் திரு. ம.வேல்முருகன் அவர்களிடம், பணியின்போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)