# வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு Skoch விருது

> தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, போட்டித் தேர்வுகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி சேவைகளுக்காக SKOCH Silver விருதைப் பெற்றது.
- **Published**: 2026-09-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22630-employment-training-department-skoch-award

---

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு SKOCH Silver விருது வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)