# ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு முதலமைச்சர் வாழ்த்து

> ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், ரூ.75 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
- **Published**: 2026-09-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22632-cm-congratulates-vidhya-ramraj-asian-games

---

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு முதலமைச்சர் வாழ்த்து.

வித்யா ராம்ராஜுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா ராம்ராஜ் பெறும் மூன்றாவது பதக்கம் இது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)