# ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து

> ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
- **Published**: 2026-09-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22633-cm-congratulates-asian-games-athletes-tamil-nadu

---

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)