# உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக மானியக்குழுத் தகுதி தேர்வு (NET Exam) 2026 திசம்பர் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு நடத்துதல்

> சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2026 திசம்பரில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக மானியக்குழு தேசியத் தகுதித் தேர்வு (NET Exam)க்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகளை 03.10.2026 முதல் நடத்தவுள்ளது.
- **Published**: 2026-09-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22640-international-institute-tamil-studies-net-exam-free-coaching

---

பல்கலைக்கழக மானியக்குழுத் தகுதி தேர்வு (NET Exam) 2026 திசம்பர் மாதத்திற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு.

வகுப்புகள் 03.10.2026 முதல் தொடங்கும்.

இரண்டாம் தாளுக்கான பயிற்சி வகுப்பு (தமிழ் முதன்மைப் பாடம்) சனிக்கிழமைகளில் முற்பகல் 10-1 மணி வரை நடைபெறும்.

முதல் தாளுக்கான பயிற்சி வகுப்பு (General Paper on Teaching and Research Aptitude) ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 10-1 மணி வரை நடைபெறும்.

விருப்பமுள்ள மாணவர்கள் தொலைபேசி (22542992, 90808 65906) அல்லது மின்னஞ்சல் (iitstaramani@gmail.com) வழியாக பதிவு செய்யலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)