# இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-09-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22641-cm-aid-electrocution-victims-ramanathapuram

---

உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி
---
- [All articles](https://news.nammamap.in/press-release)