# தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இரத்ததானம் செய்து உயிர்களைக் காத்து மனிதநேயத்தை நிலைநாட்டும் அனைத்துக் கொடையாளர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- **Published**: 2026-10-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22645-chief-minister-blood-donation-day-message

---

இரத்ததானம் செய்யும் விழிப்புணர்வுமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட உறுதியேற்போம்

தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச்செல்வோம்

இரத்ததானம் செய்வோம்! உயிர்களைக் காப்போம்!
---
- [All articles](https://news.nammamap.in/press-release)