# ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து; ஊக்கத்தொகை அறிவிப்பு

> 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.
- **Published**: 2026-10-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22648-cm-congratulates-squash-players-asian-games-incentive

---

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து.

ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)